05.21.09
உண்மை
கருணாநிதிக்கும், தலைவர் பிரபாகரனுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்.. கருணாநிதி குடும்பத்துக்காக தமிழர்களை பலி கொடுத்தான்.. பிரபாகரன் தமிழர்களுக்காக குடும்பத்தை பலி கொடுத்தார்…
உற்றவர் நாட்டவை ஊரார் – இவர்க்கு உண்மைகள் கூறி இனியன செய்தல் நற்றவம் ஆவது கண்டோம்.
துஷி சொன்னார்,
மே 22, 2009 இல் 8:36 காலை
நன்றே சொன்னீகள்
நன்றி
தமிழழீழத்திலிருந்து
துஷி